Saturday, June 30, 2018

Smarthome -- Lets talk and make

ஒரு வழியா மறுபடியும் பிளாக் எழுத வந்தாச்சு .

ஆனால் இந்த முறை விடாமல் தொடரவேண்டும் என்று உள்ளேன்.

இந்த முறை தமிழில் ஸ்மார்ட் ஹோம் விவரங்களை கொடுக்க உள்ளேன்.

என் வீட்டில் சாம்சங் ஸ்மார்ட் திங்ஸ் நிறுவி உள்ளேன். அதோடு மட்டும் இல்லாமல் எனக்கு தேவையான சென்சார்களை  நானே மேக்கிக் கொண்டு உள்ளேன் . அதையே இங்கு உங்களுடன் பகிர உள்ளேன் /


என்ன விதமான சென்சார் ?


எல்லாருடைய வீட்டிலும் ஓவர் ஹெட் டேங்க் இருக்கும். அதை மேனேஜ்  செய்வது என்பது மிகவும் கடினமான வேலை.

அதை சிறிது எளிமையாக ஆக்க ஒரு எலக்ட்ரானிக் கருவி.

இது சோலார் பேனல் மூலம் இயங்கும் . இதன் மூளையாக ESP8266 என்னும் மைக்ரோ கண்ட்ரோலர் உபயோகித்து இந்த கருவி செய்முறை மற்றும் படங்களை இங்கு பகிர உள்ளேன்.


சிறிதே பொறுத்திருக்கவும்.



புகழேந்தி 

Sunday, April 06, 2008

மகிழ்ச்சி

வெகு நாட்களுக்குப் பின் இந்த blog - ல் மீண்டும் எழுத அதுவும் தாய்த் தமிழில் முடிந்ததில் ,மட்டற்ற மகிழ்ச்சி.

Tuesday, August 16, 2005

Linux expierience

Yes, My linux fedora core 3 from pcquest is in work for 3 weeks in a row and my kid too is interested in it.He is playing with gcompris and tuxpaint(2.5 yrs old).But the real happiness is the acceptance with my wife and my sister's kids(staunchy loyalists of M$).I am able to connect to net and what not ?Nvidia card also rocks with OpenGL games.the experience go on and on.Will give you screen shots later.

Wednesday, August 03, 2005

thevuda thevuda

Appada oru vazhiya marupadiyum blogle.


A real feat is now i am connected with my new linux distor.I dont thik i will again use M$.Though linux configuration took a while,IT IS WORTH THE PAIN.I Will give details later about my experience/

Tuesday, December 28, 2004

Appada

After a while i got some time to spend for my self.The cisco implementation has started ans going on full throttle.i will up date the experiences later.
bye for now



Shhhhh!!!!!!!!!!

Saturday, November 27, 2004

Friday, November 26, 2004

Start ,Ready Action

This is my first blog.At last i started some how,Thanks mu.My shift over today ,I will be back