ஒரு வழியா மறுபடியும் பிளாக் எழுத வந்தாச்சு .
ஆனால் இந்த முறை விடாமல் தொடரவேண்டும் என்று உள்ளேன்.
இந்த முறை தமிழில் ஸ்மார்ட் ஹோம் விவரங்களை கொடுக்க உள்ளேன்.
என் வீட்டில் சாம்சங் ஸ்மார்ட் திங்ஸ் நிறுவி உள்ளேன். அதோடு மட்டும் இல்லாமல் எனக்கு தேவையான சென்சார்களை நானே மேக்கிக் கொண்டு உள்ளேன் . அதையே இங்கு உங்களுடன் பகிர உள்ளேன் /
என்ன விதமான சென்சார் ?
எல்லாருடைய வீட்டிலும் ஓவர் ஹெட் டேங்க் இருக்கும். அதை மேனேஜ் செய்வது என்பது மிகவும் கடினமான வேலை.
அதை சிறிது எளிமையாக ஆக்க ஒரு எலக்ட்ரானிக் கருவி.
இது சோலார் பேனல் மூலம் இயங்கும் . இதன் மூளையாக ESP8266 என்னும் மைக்ரோ கண்ட்ரோலர் உபயோகித்து இந்த கருவி செய்முறை மற்றும் படங்களை இங்கு பகிர உள்ளேன்.
சிறிதே பொறுத்திருக்கவும்.
புகழேந்தி

No comments:
Post a Comment